Map Graph

ஜூபிலி மாளிகை, ஐதராபாத்து

ஜூபிலி ஹால் என்பது 1913 ஆம் ஆண்டில் இந்தியாவின் முந்தைய ஐதராபாத் மாநிலத்தின் நிசாம் மிர் உஸ்மான் அலிகானின் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அரண்மனையாகும். இது ஐதராபாத்தின் கட்டடக்கலை படைப்புகளில் தலைசிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது ஐதராபாத்தின் நம்பள்ளியில் அமைந்துள்ளது. இது முன்னர் பாக்-இ-ஆம் என்று அழைக்கப்பட்ட பொது தோட்டங்களின் பச்சை புல்வெளிகளில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Jubilee_Hall.jpgபடிமம்:Jubilee_hall.jpgபடிமம்:Commons-logo-2.svg